விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை!

Vijay Trisha Viral Video Nanjil Vijayan Social Media
By Vinoja Mar 09, 2026 10:54 AM GMT
Report

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், விஜய் -த்ரிஷா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து, திருநங்கை வைஷுலிசா மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில், ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை! | Nanjil Vijayan Controversy Resurfaces As Vj Vaishu

கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

என திருநங்கை வைஷுலிசா புகார் கொடுத்த விடயம் கடந்த வருடத்தில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது.

விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை! | Nanjil Vijayan Controversy Resurfaces As Vj Vaishu

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன்

குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாகவே மாறி கடந்த ஆண்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் நாஞ்சில் விஜயன் உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது. இந்நிலையில், விஜய் -த்ரிஷா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி காணொளியொன்றை வெளியிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில்திருநங்கை வைஷுலிசா, முட்டாளே நீ விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாயா... என் வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவன் தானே நீ..யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என பதிவிட்டு, நாஞ்சில் விஜயன் தனது தோளில் சாய்ந்து தூங்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US