பிக்பாஸ் கொஞ்சுனதும் மணியை கழட்டி விட்ட ரவீனா.. உச்சக்கட்ட கடுப்பில் சக போட்டியாளர்கள்!
பிக்பாஸ் கொஞ்சுனதும் மணியை கழட்டி விட்ட ரவீனாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் வர்மா வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் எவிக்ஷனில் அனன்யாவும் வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
மணியை கழட்டி விட்ட ரவீனா
இப்படியொரு நிலையில் நடிகர் விஷ்ணு சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் அவர் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் நேற்றைய தினம் டாஸ்க்கிற்காக ரவீனாவை கொன்பரசன் அறைக்குள் அழைத்த போது, குஷியில் வீடு முழுவதும் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
பின்னர் மணியின் குடும்பத்தினர் பேசியது அவ்வளவாக பிடிக்கவில்லை.. என அவருக்கு dislike கொடுத்துள்ளார்.
குறித்த காட்சியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் “ பிக்பாஸ் கொஞ்சுனதும் மணியை கழட்டி விட்டுட்டீங்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |