Bigg Boss 10: கையில் ஷுவை எடுத்து மிரட்டிய தன்யா... எல்லை மீறும் பெண் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வரும் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டையும் ஏற்பட்டு வருகின்றது..
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்படட டாஸ்க் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளதுடன், அஷ்மிதா கடந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாமா வெளியேறினார்.

கடந்த வாரத்திலும் உணவிற்காக அதிகமாக கஷ்டப்பட்ட போட்டியாளர்கள் இந்த வாரமும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது உப்புக்காக பிக்பாஸிடம் கெஞ்சவும் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் தன்யா ஷு-வை எடுத்து ஜேசனை மிரட்டியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |