பாரதியை நான் மறந்துவிடுகிறேன்! பிக்பாஸ் பாணியில் ரேகா போட்ட திட்டம்
பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை ரேகா எண்ட்ரியானதிலிருந்து அதிகமாக சீரியலும் சூடுபிடித்துள்ளது.
பாரதி கண்ணம்மா
குறித்த சீரியலில் வில்லியின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்க, இவர்களை ஒன்று சேர்த்து வைக்க லட்சமி முயற்சி செய்து வருகின்றார்.
தற்போது பாரதியுடன் ஒரே மருத்துவமனையில் கண்ணம்மா வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் கதை இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.
மறுபுறம் வில்லி வெண்பாவின் தாயாக நடிகை ரேகா கலமிறங்கி அதிகமாக கலங்கி வருகின்றார். மருத்துவமனை நிகழ்ச்சியில் வெண்பாவை மீண்டும் பொலிசார் கைது செய்துகின்றனர்.
முடிவுக்கு வந்த நயன்தாராவின் திருமண ரகசியம்! கல்யாணம் எப்போ தெரியுமா?
பாரதியை மறந்துவிடுவதாக கூறிய வெண்பா
வெண்பா தன்னை வெளியே எடுக்க அம்மாவிடம் கெஞ்சுகிறார். நீ என்ன தப்பு பண்ணாலும் என்னோட பொண்ணா போயிட்ட உன்னை இந்த வழக்கிலிருந்து வெளியே கொண்டு வருகிறேன்.
ஆனால் ஒரு உன்னோட கல்யாண விஷயத்துல நான்தான் முடிவு எடுப்பேன். இனிமே அந்த பாரதி பற்றி பேச்சே நீ எடுக்கக்கூடாது. அவனோட சேப்டர் முடிஞ்சு போச்சு. இதுக்கப்புறம் அவனே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும், உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என கூறுகிறாள்.
ஆனால் இதற்கு சம்மதிக்காமல் வெண்பா மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தாய் ஒரு நாள் அவகாயம் கொடுத்துள்ளார். பின்பு மனம் மாறிய வெண்பாவை குறித்த வழக்கில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்.