புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க

Cancer Broccoli Carrot Garlic
By Vinoja Nov 10, 2025 01:39 PM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோயாகும். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

உலகின் ஆபத்தான விமான நிலையங்கள்! விசேட பயிற்சி பெற்ற விமானிகளால் மட்டுமே சாத்தியம்

உலகின் ஆபத்தான விமான நிலையங்கள்! விசேட பயிற்சி பெற்ற விமானிகளால் மட்டுமே சாத்தியம்

அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன. இது ஒரு உயிர் கொல்லி நோய் என்பதால் பலருக்கும் புற்றுநோய் குறித்த அச்சம் பெருமளவில் காணப்படுகின்றது.

இந்த ஆபத்தான நிலைக்கு போகாமல் தடுக்கவும் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கவும் நாம் உணவு முறையிலும் வாழ்க்கை முறை பழக்கங்களிலும் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

நம் தினசரி உணவில் சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும் முக்கிய உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

புற்றுநோயை எதிர்த்து போராடும் உணவுகள்

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

பெர்ரி வகை : இவற்றில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரிகளில் இருக்கும் ஆந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இது புற்றுநோய் செல்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

1,140 அடி.. ஒட்டு மொத்த சிலந்தியும் ஒரே வலைக்குள்! பிரம்மித்து போன விஞ்ஞானிகள்

1,140 அடி.. ஒட்டு மொத்த சிலந்தியும் ஒரே வலைக்குள்! பிரம்மித்து போன விஞ்ஞானிகள்

 காலிஃபிளவர்:  முட்டைக்கோஸ், காலே ஆகியவற்றில் ஆற்றல்மிக்க புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளாகும். இதில் உள்ள சல்ஃபோராபேன் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற துணைப்புரிவதுடன் வீக்கத்தை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது. இது புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியைக் தடுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

ப்ரோக்கோலி:  மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் ஆகிய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் ப்ரோக்கோலி முக்கிய உணவாக அறியப்படுகின்றது. மேலும் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், ஹார்மோன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

பூண்டு: பூண்டில் இருக்கும் ஆலிசின் என்னும் மூலக்கூறு உடலில் டிஎன்ஏ -வை ரிப்பேர் செய்யவும். உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. புற்றுநோய்க்கு மிக முக்கியக் காரணமே இந்த இன்ஃபிளமேஷன்கள் தான். அதைக்கட்டுப்படுத்துவதில் பூண்டு ஆற்றல் காட்டுகின்றது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க | Best Anti Cancer Foods List Help Lower Cancer Risk

மழை நீரை குடிப்பவரா நீங்க? இவ்வளவு ஆபத்துகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

மழை நீரை குடிப்பவரா நீங்க? இவ்வளவு ஆபத்துகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

கேரட்: கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் முக்கிய வேதிப்பொருளாகும்.  கேரட்டில் இருக்கும் பண்புகளும் பூண்டைப் போலவே புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US