காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நட்ஸ்களை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நல்லது மட்டுமல்ல ஆரோக்கியம் நிறைந்தது என்று சொல்வார்கள்.
மேலும், நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும் என்பதால் இதனை அப்படியே சாப்பிட்டால் ஒரு சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும்.
நட்ஸ்களில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் என்பன அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் தெரியுமா?
ஊறவைத்த பாதாமில்
காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நட்ஸ்களை உண்பதால் பசியைக் கட்டுப்படுத்தும்.
வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
எழும்புகள் பலப்படும்
இதய நோய்கள் ஏற்படும்
முடிவளர்ச்சிக்கு உதவும்
தோல் வளர்ச்சி மற்றும் தசை பலவீனம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகும்
அதிக எடையை இழக்கச் செய்யும் மனநலப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்
இரவில் நல்ல தூக்கம் பெற உணவுக்குப் பின் நட்ஸை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும்
நன்மை கருப்பு திராட்சைகளை ஊற வைத்து சாப்பிடுவதால் தோல், முடி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதோடு, கருப்பையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
பாதைமை ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். மூளை ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது தவிர, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
ஊறவைத்த பிஸ்தா கண்கள், குடல்களின் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருக்கின்றன. இதை சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கம் வரும். இது வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.