தீர்க்க முடியாத பல நோய்களுக்கு மருந்தாகும் செவ்வாழை! திடுக்கிடும் சில மருத்துவ குறிப்புகள்
பொதுவாக நாம் தினமும் கடைகளில் பார்க்கக்கூடிய செவ்வாழையை நாம் சாப்பிடுவதால் எண்ணற்ற நோய்கள் குணமாகிறது. மேலும் இந்த செவ்வாழையை யாரும் பெரியதாக விரும்புவதில்லை.
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தோமானால் செவ்வாழையிலிருக்கும் மருத்துவ குணங்கள் நாம் அறியாமல் இருப்பது தான்.
இந்த செவ்வாழையில் பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித செயற்பாட்டிற்கு நாளொன்றுக்கு கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது.
இதனால் நரம்பு தளர்ச்சி, மாலைக் கண்நோய், பல்வலி, பல்லசைவு என இலகுவில் குணப்படுத்த முடியாத நோய்கள் இதனை சாப்பிடுவதால் குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் செவ்வாழை சாப்பிடுவதால் எமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
முக்கிய குறிப்பு
சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியவர்கள் மருத்துவ பரிந்துரை இன்றி சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.