பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம்

Papaya Indigestion
By Manchu Apr 24, 2026 01:32 PM GMT
Report

பப்பாளியை காயாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மையினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பப்பாளி

பொதுவாக பப்பாளியில் எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றது. உடல் நலத்திற்கு மிகவும் அருமையான பழமாக இருப்பதுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பெரும்பாலும் பப்பாளியினை பழமாகவே பலரும் சாப்பிட்டு பழகியிருப்பார்கள். பழுக்காத பப்பாளியினை சாப்பிட்டாலும் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதாவது பழத்தினை விட பழுக்காத பப்பாளியில் தான் அதிக நன்மைகள் இருக்கின்றதாம். நார்ச்சத்து, வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் இயற்கை நொதிகள் இறைந்துள்ளதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றது.

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

பச்சை பப்பாளியின் பயன்கள்

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு பழுக்காத பப்பாளி நல்ல தீர்வாக இருக்கின்றது. ஆம் வயிற்றில் கனமான உணர்வு, வாயுத் தொல்லை, அஜீரணம் பிரச்சனைக்கு இதிலுள்ள பப்பாயின் என்ற நொதி உதவுகின்றது.

குறைவான அளவில் இதனை தவறாமல் எடுத்துக் கொண்டால் செரிமானம் மேம்படுவதுடன், பசியையும் அதிகரிக்கும்.

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மைகள் இவ்வளவா? மருத்துவ விளக்கம்

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மைகள் இவ்வளவா? மருத்துவ விளக்கம்

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். பழுக்காத பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கின்றது. வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதால் அடிக்கடி வேறு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

உடம்பில் தேங்கியுள்ள அசுத்தங்களையும், நச்சுக்களையும் வெளியேற்ற உதவுவதுடன், சோர்வு, வாயுத்தொல்லை இவற்றிற்கும் சிறந்ததாக இருக்கின்றது.

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

சருமத்திற்கு பொலிவினை அளிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, முகத்தை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றது. முகப்பரு, பொழிவிழந்த சருமம் இவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கின்றது.

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா?

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா?

ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்வதற்கு உதவுகின்றது. ஆனால் கர்ப்பிணிகள் அல்லது கருத்தரிக்க திட்டமிடுபவர்கள் இதனை சாப்பிடாமல் தவிர்க்கவும்.

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

பப்பாளி காயை காய்கறியாகவே, சூப்பாகவே, சாலட்டாகவே எடுத்துக்கொள்ளலாம். வேக வைத்து பொரியலாகவும் சாப்பிடலாம், ஆனால் பப்பாளி காய் அனைவருக்கும் ஏற்றதல்ல. 

மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை நோயாளிகள் பப்பாளியை மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது கூடாது. 

பப்பாளியை காயாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத ரகசியம் | Benefits Of Eating Raw Papaya

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US