முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா?

Tomato Healthy Food Recipes Egg
By Vinoja Apr 24, 2026 02:00 AM GMT
Report

பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டை பல்வேறு வகைகளிலும் சமைக்கக்கூடிய ஒரு எளிமையான உணவுப்பொருள் என்பதுடன் புரதத்தின் மிகச்சிறந்த மூலமாகவும் திகழ்கின்றது.

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், குறிப்பாக முட்டை பிரியர்களை குஷியாக்கக்கூடிய முட்டை முட்டை தக்காளி குருமா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா? | Tasty Egg Tomato Kurma Recipe In Tamil

வீடே மணக்கும் லெமன் கிராஸ் ரசம் - எப்படி செய்யணும்... ரெசிபி இதோ

வீடே மணக்கும் லெமன் கிராஸ் ரசம் - எப்படி செய்யணும்... ரெசிபி இதோ

தேவையான பொருட்கள்

 எண்ணெய் - 3 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

 பெரிய வெங்காயம் -1 நறுக்கியது 

 தக்காளி - 4

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

 உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3 கீறியது

இஞ்சி-பூண்டு விழுது -தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

தனியா தூள் - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - ஒன்றரை தே.கரண்டி

முட்டைகள் - 4

தண்ணீர் - 1/2 லிட்டர்

மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு 

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா? | Tasty Egg Tomato Kurma Recipe In Tamil

செய்முறை

ஒரு  பாத்திரத்தை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு மற்றும் சீரகம் சேர்த்துப் பொரிய விட வேண்டும்.

பின்னர் கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரையில் வதக்கி எடுத்துக்காள்ள வேண்டும். 

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா? | Tasty Egg Tomato Kurma Recipe In Tamil

வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் இஞ்சி-பூண்டு பேஸ்டை சேர்த்து  பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய்கள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.  

அதனையடுத்து  தக்காளி விழுதில் கொத்தமல்லித் தூள் மற்றும் மிளகாய்த் தூளைச் சேர்த்து  இதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து உயர் தீயில் வேகவிட வேண்டும். 

முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா? | Tasty Egg Tomato Kurma Recipe In Tamil

காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா?

காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா?

அதனையடுத்து குழம்பில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி, கிளறாமல்,  தீயை மிதமான அளவிற்கு குறைத்து, முட்டை முழுமையாக வேகும் வகையில் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவேண்டும்.

கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து  மெதுவாக கலந்துவிட்டு எடுத்தால், அவ்வளவு தான் நாவூரும் சுலையில் முட்டை தக்காளி குருமா தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US