ஆட்டின் மூளையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வீடுகளில் அசைவ உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுவார்கள்.
சைவ உணவுகளை பார்க்கிலும் அசைவ உணவுகளுக்கு தட்டுபாடு அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் மாமிச வகைகளில் ஒன்றான ஆட்டிறைச்சி உடலுக்கு அளவற்ற குளிர்ச்சியை தரக்கூடியது.
இதனால் காரணமாக உடல் சூடு அதிகமாக இருக்கும் காலப்பகுதியில் இதனை அதிகமாக சாப்பிடுவார்கள்.
ஆட்டிறைச்சியில் அளவிற்கு அதிகமான புரதச்சத்துக்கள் இருக்கின்றது. அதன் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. இதனால் பயமின்றி அனைவரும் சாப்பிடலாம்.
இதன்படி, ஆண்கள் ஆட்டுக்கறியை அதிகமாக சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கின்றது என முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
1. ஆட்டின் இறைச்சியை விட சிலர் அதன் மூளை தனியாக வாங்கி எண்ணெய் மசாலா சேர்த்து வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவை அமோகமாக இருக்கும்.
2. ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூடு தணிகிறது. கண்களும் குளிர்ச்சியாக இருக்கும்.
3. நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் இந்த இறைச்சியை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.
4. திருமணமாகியும் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த இறைச்சியை தயவின்றி சாப்பிடலாம்.ஏனெனின் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் ஆண்களின் விந்தணுக்கள் விருத்தியடைகின்றது.
5. கப நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆட்டிறைச்சி தவிர்த்து அதன் மார்பு பகுதி கறியை மட்டும் வாங்கி சமைத்து சாப்பிடலாம்.
6. நெஞ்சின் எலும்பை மாத்திரம் எடுத்து சமைத்து சாப்பிடுவதால் மார்பு பகுதியை பலம் பெறும்.
7. வயிறு மற்றும் மார்பு பகுதியில் புண்கள் ஏதாவது இருந்தால் ஆட்டின் இதயம் தனியாக வாங்கி சாப்பிட வேண்டும். இது உடனடி தீர்வை தரும்.
8. மனிதர்களின் உடம்பில் முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் வலுபெறுகின்றது.
9. ஆட்டின் கால்களை வாங்கி சூப் செய்து குடித்தால் கால், மூட்டு நோவு உள்ளவர்கள் தீர்வு கிடைக்கும்.
10. வயிற்று புண்களின் பாதிக்கப்பட்டு அவதிபடுபவர்கள் தயக்கம் இல்லாமல் ஆட்டின் பால் வாங்கி குடிக்கலாம்.