இந்த கோடை காலத்தை ஆரோக்கியமாக கடந்து செல்லணுமா? அப்போ இந்த மண்பானை தண்ணீர் குடித்து பாருங்க

Water
By Pavi Apr 02, 2024 11:54 PM GMT
Report

நாம் இந்த கோடை காலத்தில் கடுமையாக தாக்கப்படுகிறோம். இந்த நேரத்தில் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை நாம் பில்டர் செய்தால் அது உடலுக்கு நன்மை தரும்.

இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

முன்னோர்கள் எமக்கு கற்றுத்தந்த இந்த மண்பானை குடிநீரை தினமும் குடிப்பது அவசியமாகும். இதில் இயற்கையாகவே நீரை பில்டர் செய்து தரக்கூடிய பண்பு உள்ளது.

அந்த வகையில் மண்பானை நீரை குடிப்பதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மண்பானை தண்ணீர்

மண்பானையில் குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரை வைத்துவிட்டு 2 மணிநேரம் கழித்து அதை குடித்தால் நீரில் இருக்கும் நச்சுத்தன்மை இல்லாமல் போகும்.

இந்த கோடை காலத்தை ஆரோக்கியமாக கடந்து செல்லணுமா? அப்போ இந்த மண்பானை தண்ணீர் குடித்து பாருங்க | Benefits Of Earthen Pot Water

இது இயற்கை வாட்டர் பில்டர் என்று அழைக்கப்படும். அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை குடிக்காமல் இந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

இந்த கோடை காலத்தை ஆரோக்கியமாக கடந்து செல்லணுமா? அப்போ இந்த மண்பானை தண்ணீர் குடித்து பாருங்க | Benefits Of Earthen Pot Water

இந்த நீரினால் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும். இது ஜீரண சக்தியை அதிக்கும் சக்தி வாய்ந்தது. இயற்கையாகவே இந்த பானை நீர் குளிர்ச்சி அடைவதால் நாம் பிறிட்ஜ் இல் வைத்த தண்ணீர் குடிக்க தேவை இல்லை.

இந்த கோடை காலத்தை ஆரோக்கியமாக கடந்து செல்லணுமா? அப்போ இந்த மண்பானை தண்ணீர் குடித்து பாருங்க | Benefits Of Earthen Pot Water

இதனால் குளிர் நீரினால் உண்டாகக்கூடிய சளி இருமல் போன்ற நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும்.

Weight Loss: சீக்கிரம் உடல் எடையை குறைய வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்

Weight Loss: சீக்கிரம் உடல் எடையை குறைய வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US