Weight Loss: சீக்கிரம் உடல் எடையை குறைய வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்
பெருஞ்சீரக தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவி செய்வதுடன், வேறு என்ன நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எடையைக் குறைக்கும் பெருஞ்சீரக தண்ணீர்
கோடை காலம் வந்துவிட்ட நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இத்தருணத்தில் சீரகம் கலந்த பானம் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது. கோடை காலத்தில் உடல் எடையை மிகவும் எளிதாக குறைத்துவிடலாம்.
வீட்டிலேயே பெருஞ்சீரகம் பானம் தயாரித்து பருகலாம். சீரகம், வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பானம் ஒன்றினை தயாரித்து தினமும் குடிக்கலாம்.

பெருஞ்சீரகம் எடையை குறைக்க உதவுவதுடன், நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. அதிகாலை இந்த தண்ணீரை பருகினால் நிச்சயம் நன்மை பெருகும். மேலும் உடல் எடையையும் குறைக்கலாம்.
உடலில் நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவியாக இருப்பதுடன், இதனை ஊற வைக்கும் நீர் இரைப்பை என்சைம்களின் உற்பத்திக்கு உதவுகின்றது. இது வாயு, அமிலத்தன்மை பிரச்சினையை குறைக்கின்றது.

வறுத்த காய்கறிகள், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகின்றது.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி பிரச்சினை பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் சரியாகும்.
இரவில், பெருஞ்சீரகம் மற்றும் வெல்லத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிக்க வேண்டும். இந்த நீர் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        