இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க - நன்மைகள் என்ன?

Pomegranate Heart Attack
By Pavi Apr 11, 2026 04:17 AM GMT
Report

மாதுளைச் சாற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தச் சாற்றைத் தினமும் குடித்தால் என்ன நன்மை என்பதை பார்க்கலாம். 

இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க - நன்மைகள் என்ன? | Benefits Of Drinking Pomegranate Juice Daily

மாதுளை சாறு

நம் பாட்டி காலத்திலிருந்தே மாதுளைச் சாறு ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாகக் கருதப்பட்டு வருகிறது. மாதுளைச் சாறு குடிப்பதால் உடலுக்கு பல ந்னமைகள் கிடைக்கின்றது. 

இதன் மூலம் நமது உடலில் பல ஆபத்துக்கள் வருவதை தடுக்க முடியும். 

இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது?

இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது?

உங்கள் உணவுத் திட்டத்தில் மாதுளைச் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த மாதுளை சாற்றை எப்போது எப்படி குடித்தால் நன்மை என்று பார்ப்போம். 

இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க - நன்மைகள் என்ன? | Benefits Of Drinking Pomegranate Juice Daily

இதய ஆரோக்கியம்

  • மாதுளைச் சாற்றில் உள்ள கூறுகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். சிலருக்கு ஆபம்தான இதய நோய் இருந்தால் நீங்கள் மாதுளை சாறு குடிப்பது நன்மை தரும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் இதை அருந்துவது அவசியம். 

இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க - நன்மைகள் என்ன? | Benefits Of Drinking Pomegranate Juice Daily

நோய் எதிர்ப்பு சக்தி

  • உடலுக்கு வலிமை தர மாதுளை சாற்றை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். மாதுளை சாற்றில் வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதை சரியான அளவிலும், சரியான முறையிலும் குடித்தால் நன்மை தரும். இதன் மூலம் உடல் பலவீனத்தைப் போக்கவும், ஆற்றலுடன் உணரவும் உதவும். 

இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க - நன்மைகள் என்ன? | Benefits Of Drinking Pomegranate Juice Daily

உடல் நலத்திற்கு ஒரு வரம்

  •  மலச்சிக்கலைப் போக்க விரும்பினால், மாதுளைச் சாறு குடிக்கலாம். இது மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் எனப்படுகின்றது. மேலும், மாதுளைச் சாற்றில் உள்ள கூறுகள் நினைவாற்றலை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில், மாதுளைச் சாறு உங்கள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் ஒரு வரமாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US