ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை போக்கும் சின் முத்திரை
பொதுவாக மன அழுத்தம் ஏற்பட்டால், பலருக்கும் தலைவலி உண்டாக்கி உடல் சோர்வு ஏற்படும். தலைவலி ஏற்பட ஆயிரம் காரணங்கள் உள்ளது.
குறிப்பாக மன அழுத்தம் காரணமாக தலைவலி ஏற்படும். அப்போது சின் முத்திரை செய்யும் போது அந்த தலைவலி சரி செய்யும்.
அந்த முத்திரையை எப்படி செய்யலாம் என பார்போம். முதலில், ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும்.
தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா?
மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.
அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.