தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா?

By Nivetha May 16, 2022 06:28 PM GMT
Report

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தங்கத்தை விரும்பாத பெண்களை காண்பது அரிது.

இன்று தங்கத்தினை நகையாக வாங்குவதை காட்டிலும் நாணயமாக வாங்கும் பழக்கம் பலருக்கு உண்டு.

நீரிழிவு நோயாளிகளே நீங்க விரும்பி சாப்பிடுற இந்த 4 உணவுகளால் உங்களுக்கு புற்றுநோய் வரும்! உஷார்

தங்க நாணயங்களை வாங்கும் போது சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அவை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா? | Gold Coins Buying Not Forgotten

தங்கத்தின் தூய்மை

தங்கத்தின் தூய்மை கேரட் எனப்படும் அலகால் மதிப்பிடப்டுகிறது. அதிலும் தங்கத்தின் தூய்மையை அளவிடுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று 24 கேரட், மற்றொன்று 22 கேரட்.

தங்க நாணயம் 24 கேரட் எனில் நாணயத்தின் கலவையில் 24 பாகங்களும் தங்கத்தால் ஆனது என்று அர்த்தம். அதாவது 24 கேரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையாக இருக்கும். 22 கேரட் தங்கம் 91.67 சதவீதம் தூய்மையாக இருக்கும்.

தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா? | Gold Coins Buying Not Forgotten

அதாவது 22 கேரட் தங்க நாணயங்களில் 24 பாகங்களில் 22 பாகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை, மீதமுள்ள இரண்டு பாகங்கள் வேறு சில உலோகங்களால் ஆனவை. தங்க நாணயம் என்றதும் 24 கேரட்தான் கொண்டிருக்கும் என்று கருதிவிடக்கூடாது.

நீங்கள் வாங்குவது 24 கேரட் தங்க நாணயமா? 22 கேரட் தங்க நாணயமா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹால்மார்க்

தங்கத்தின் தூய்மையை ஹால்மார்க் உறுதி செய்கிறது. தங்கப் பொருட்கள் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட் (பி.ஐ.எஸ்) எனப்படும் ஹால்மார்க்கிங் மையத்தில் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன.

ஷூட்டிங் சிகரெட் பிடிப்பேன்.. நடிகை சோனியா அகர்வாலை பற்றி அதிர்ச்சி கொடுத்த நடிகர்!

ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய தங்கமாகும். தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். எனவே தங்க நாணயங்களை வாங்கும் முன் ஹால்மார்க் குறியீடுகளை சரிபார்த்து கொள்ளுங்கள். 

தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா? | Gold Coins Buying Not Forgotten

எடை

தங்க நாணயங்களை வாங்குவதற்கு முன் அதன் எடை மற்றும் மதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற மன நிலையில் இருப்பவர்கள் தங்க நாணயங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் தங்க நாணயங்கள் 0.5 கிராம் முதல் 50 கிராம் வரை கிடைக்கின்றன. 

கட்டணம்

முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் தங்க நாணயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஏனெனில் தங்க ஆபரணங்களுக்கு செய்கூலி, சேதாரம் கணக் கிடப்படும்.

தங்க நாணயங்கள் வாங்கும் போது இதை மட்டும் மறக்கக்கூடாது.... ஏன் தெரியுமா? | Gold Coins Buying Not Forgotten

அதனுடன் ஒப்பிடும்போது தங்க நாணயங்களுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். தங்க நகைகளை வடிவமைப்பதற்கு அதிக கைவினைத்திறன் தேவைப்படும். ஆனால் தங்க நாணயங்களை உருவாக்க அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.

நகைக்கு பதிலாக தங்க நாணயமாக வாங்கும்போது விலை குறைவாக இருக்கும். அதன் மதிப்பும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அசிங்கப்படுத்தப்படும் தேவயானி கதறியழுத சோகம்: ரசிகர்களை கொந்தளிக்க வைத்த காட்சி

முக்கிய குறிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி, ஒரு நபர் ஒரு வங்கியில் இருந்து தங்க நாணயங்களை வாங்கினால், மீண்டும் அதை வங்கிக்கு விற்க முடியாது. தங்க நாணயங்களை விற்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற நகை விற்பனையாளர்களைத்தான் நாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US