கெட்ட கொழுப்பை கரைத்து ஸ்லிம்மாக மாற்றும் கேரட்! இதை சேர்த்தால் மட்டும் போதும்
பொதுவாக நமது வீடுகளில் சமைக்காமல் காய்கறிகள் எடுத்துக் கொள்வது குறைவாக இருக்கும்.
ஆனால் ஒரு காய்கறியை சமைத்து எடுத்துக் கொள்வதை விட சமைக்காமல் எடுத்து கொண்டால் அதன் பலன் இரட்டிப்பாக இருக்கும்.
அந்த வகையில் உதாரணத்திற்கு கேரட்டை எடுத்து கொண்டால், இதில் அதிகமான வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்துகள் இருக்கிறது.
இது உடல் வளர்ச்சி, சருமம் பிரச்சினைகள், கண் பார்வை குறைப்பாடு என ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனால் தான் கேரட்டை குழந்தைகளுக்கு சமைக்காமல் கொடுப்பார்கள்.
இதனை தொடர்ந்து கேரட்டை பச்சையாக எடுத்து கொள்வதால் கெட்ட கொழுப்புகள் கரைந்து, குடலில் இருக்கும் புண்கள் எல்லாம் சரிச் செய்யப்படுகிறது.
பச்சையாக இருக்கும் கேரட்டுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்து சாப்பிட்டால் நமது உடலில் குணப்படுத்த முடியாமல் இருக்கும் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
அந்த வகையில் பச்சையாக சாப்பிடும் கேரட்டில் ஒளிந்திருக்கும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.