பலவகைப்பட்ட நோய்களை தடம் தெரியாமலாக்கும் அவரை பொரியல்- எப்படி செய்றாங்க பாருங்க!
பொதுவாக நாம் காய்கறிகள் வாங்கும் போது அதன் பெயர்கள் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் இருக்கும்.
இது ஏன் தெரியுமா?, சில பச்சை காய்கறிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தது. காய்கறிகளில் அதிகமாக நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் இருக்கும்.
அந்த வகையில் மற்றைய காய்கறிகளை விட இந்த இரண்டு சத்துக்களும் அவரைகாயில் தான் அதிகம் இருக்கின்றது.
இதனால் இதய நோய், மலச்சிக்கல், சரும பிரச்சினை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரிச் செய்யப்படுகின்றது.
குழந்தைகள் இந்த காயை சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஏனெனின் அவரையில் வித்தியாசமான பச்சை மணம் எப்போதும் இருக்கும்.
ஆனாலும் பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் வாரத்தில் இரண்டு தடவைகள் செய்து கொடுக்க வேண்டும்.
அப்படி என்ன தான் அவரையில் இருக்கின்றது என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.