முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும்

Skin Care Beauty
By Pavi Apr 27, 2025 03:03 AM GMT
Report

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர்.

கோடைகாலத்தில் உடலுக்கு சிறந்தது மோரா,தயிரா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

கோடைகாலத்தில் உடலுக்கு சிறந்தது மோரா,தயிரா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது.

இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் குறைக்க பார்லர் சென்று அதிகளவில் செலவு செய்கிறோம். ஆனால் விட்டில் இருக்கும் காபியை வைத்து நமது அழகை இரட்டிப்பாக்க முடியும்.

காபியுடன் இரண்டு பொருகள் கலந்து அதை அப்படியே நமத சருமத்தில் அப்பிளை செய்து வந்தாலே செலவில்லாமல் முகத்தை பளபளப்பாக்கலாம். இதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும் | Beauty Two Things With Coffee Powder Apply It Face

காபி ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது?

முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் காபி தூளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.

பின்னர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, மூன்றையும் நன்றாகக் கலந்து, மென்மையான பேஸ்ட் போல தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்டை சருமப் பராமரிப்பிற்காக வைத்துக்கொள்ளலாம்.

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும் | Beauty Two Things With Coffee Powder Apply It Face

இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்றாக தடவவும். இதை அப்படியே 10 அல்லது 15 நிமிடங்கள் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர் நீரில் கழுவலாம். இப்படி செய்து வர வர முகத்தில் ஒரு நல்ல உணர்வை மாற்றத்தை நீங்கள் பெறலாம். ஒரு போதும் சுடு நீரில் கழுவ வேண்டாம். 

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும் | Beauty Two Things With Coffee Powder Apply It Face

இதை வாரத்தில் 3 முறை செய்தால்  முகப் பளபளப்பு மேம்படும். மேலும் வறண்ட மற்றும் உயிரற்ற சருமம் மென்மையாக மாறும். காபி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் சருமத்திற்கு ஒரு சிறந்த அழகூட்டும் பொருள்.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US