ஷாக்கான தொகுப்பாளினி பிரியங்கா…. தாமரையின் கணவர் கூறிய உண்மை!
தொகுப்பாளினி பிரியங்காவால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று என் கணவர் கூறியதாக தாமரை கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது.
இதனால் பழையை போட்டியாளர்களும் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் அல்ட்டி மேட்டுக்குள் சிறப்பு விருந்தினராக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த மாதிரி மோசமான கேரக்டர பாத்ததில்ல! STR குறித்தும் பற்றவைத்த தாடி பாலாஜி மனைவி
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரியங்கா
இந்த ராசியினர் கருப்பு கயிற்றை கையில் கட்டினால் ஆபத்து… வாழ்நாளில் இனி இந்த தவறை செய்யாதீர்கள்?
நேற்றைய தினம் பிரியங்கா பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று டாஸ்க் ஒன்றில் பேசிய தாமரை பிரியங்காவினால் தான் இந்த அளவு வளர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை அவரின் கணவர் தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.