இந்த மாதிரி மோசமான கேரக்டர பாத்ததில்ல! STR குறித்தும் பற்றவைத்த தாடி பாலாஜி மனைவி
நடிகர் கமலை தொடர்ந்து சிம்புவை பற்றி தாடி பாலாஜியின் மனைவி கூறிய விடயம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இருவருக்கும் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு தாடி பாலாஜி மிகவும் சாந்தமாக இருந்த போதிலும் நித்யா அவ்வப்போது மிகவும் மோசமாக பாலாஜியிடம் நடந்து கொண்டார்.
கனடாவில் பரவும் அடுத்த ஆபத்து.... அழிவில் மனிதர்கள்! கதி கலங்கி நிற்கும் ஆராச்சியாளர்கள்

நிகழ்ச்சிக்கு பிறகு
நிகழ்ச்சிக்கு பிறகு கமலை சந்தித்த தம்பதிகள் தங்களது பிள்ளைக்காக ஒன்றாக வாழ முடிவெடுத்தாக அறிவித்தனர்.
ஆனால் இதுவும் கொஞ்ச நாள் தான். திடீரென ஒரு நாள் நித்யா ஸ்டைலில் புகார் அளித்த தாடி பாலாஜி காவல் அதிகார ஒருவருடன் நித்யா இருப்பதாகவும். அவரால் தனது மகளுக்கு ஆபத்து எனவே தன்னிடம் பிள்ளையை மீட்டு தரவேண்டும் என கூறினார்.
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற 10 ஆண்டு தடை!
கமல் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நித்தியா
தாடி பாலாஜி உடனான பிரச்சனை குறித்து பேசிய நித்யா பாலாஜி மீடியாவுக்காக நடிப்பதாகவும், தொடர்ந்து தன்னை பற்றி பேசினால் பாலாஜி தவறாக பேசிய வாய்ஸ் ரெக்கார்டை வெளியிடுவேன் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
அதோடு கமல் குறித்தகேள்விக்கு கமல் மாதிரி ஒரு மோசமான கேரக்டர பாத்ததில்ல என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் நித்தியாவை மோசமாக திட்டி வருகின்றனர்.
சிம்பு குறித்து
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கும் சிம்பு குறித்து பேசியுள்ளார்.
சிம்பு மட்டும் தான் என்ன பிரச்சனை என்பதை எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து விசாரித்தார்.
சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் தங்கமான மனிதர் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.