பிக் பாஸ் வீட்டில் மீண்டும் குட்டைய குழப்பும் தனலெட்சுமி! சிவினின் கண்ணீருக்கு காரணம் என்ன?
பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களிடையே சண்டைகள் சூடுபிடித்துள்ளது.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாளை கடந்து மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார். வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் தற்போது வரைக்கும் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளர்.
மேலும் ஏழாவது வார முடிவின் போது மக்கள் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் சேவ் விளையாட்டு விளையாடி வருவதாக குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்த வார எதிர்பார்ப்பு
தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் விளையாட போகும் விளையாட்டு, தரமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் புதிய டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதன்போது தனலெட்சுமி, சிவின் கணேஷனின் அம்மா தவறாக பேசியுள்ளார்.
இதனால் கடுமையாக கோபமடைந்த சிவின் தனலெட்சுமியிடம் சென்று கேட்ட போது, முறையாக பதிலளிக்காது அவரை கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.
பரபரப்பு ப்ரோமோ
தொடர்ந்து என்னா விளையாட்டாக இருந்தாலும் தனலெட்சுமி செய்தது தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.