பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! ஐயோ சண்டை வந்துடுமே: பயந்து நடுங்கும் போட்டியாளர்கள்

Viral Video Bigg Boss Trending Videos
By Manchu Nov 07, 2022 11:03 AM GMT
Report

பிக்பாஸ் வீடு இந்த வாரம் இரண்டு ஸ்வீட் கடையாக மாறுவதாக டாஸ்க் வந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் பயந்து நடுங்கியுள்ளனர்.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் ஆளாக ஜிபி முத்து தானாக வெளியேறினார்.

பின்பு சாந்தி, அசல், ஷெரினா இவர்கள் மக்கள் வாக்கின் படி வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வாரா வாரம் புதிய டாஸ்க் கொடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! ஐயோ சண்டை வந்துடுமே: பயந்து நடுங்கும் போட்டியாளர்கள் | Bigg Boss New Task Sweet Factory Viral Promo

இந்த வாரம் இரண்டு ஸ்வீட் ஃபேக்ட்ரியாக பிக்பாஸ் வீடு மாறப்போகின்றது. மேலும் பிக்பாஸ் கள்ளாப்பெட்டி பத்திரம் என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பயங்கர சண்டை ஏற்படுமே என்று பயந்து காணப்படுகின்றனர்.

வாரம் நடக்கும் டாஸ்க் என்றாலே சண்டை வரும். அதிலும் டாஸ்க் ஆரம்பிக்கும் முன்பு போட்டியாளர்களே சண்டை வருமே என்று கூறிய நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீடு மிகவும் பரபரப்பாக செல்ல இருப்பது நன்கு அறிய முடிகின்றது.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US