அனல் தெறிக்கும் Grand Finale! பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? லீக்கான தகவல்
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இறுதி சுற்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிந்துள்ளது.
அதில் அமீர் மற்றும் பாவணி இருவரும் டைட்டில் வென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான்.
பிக் பாஸை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அமீர்-பாவனி பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் 2 வின் வெற்றியாளராக இந்த அழகிய ஜோடி தொரிவு செய்யப்பட்டுள்ளனர். இது ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததே.
அந்த அளவு நாளுக்கு நாள் அதிரடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
இதேவேளை, பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வில் இரண்டாம் இடத்தை சிவாஜி தேவ் – சுஜா பிடித்து இருக்கின்றனர் என்ற தகவலும் கசிந்துள்ளது.