குட்டை ஆடையில் தாமரை....ஆக்ரோஷமான கணவர்! மிரண்டு போன ரம்யா கிருஷ்ணன்
Ramya Krishnan
Bigg Boss
By Nivetha
பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் இந்த வாரம் அசுர லோகம் மற்றும் தேவலோகம் என்று இரண்டு அணிகளாக பிரிந்து போட்டி நடக்கின்றது.
அதில் குட்டை ஆடையில் பேயாக மாறி தாமரை அரங்கத்தினை அதிர விட்டுள்ளார்.
அவருக்கே போட்டியாக அவரின் கணவர் சாரதி புடவையில் நடனமாடியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்த தாமரை ஜோடிகள் சீசன் 2வில் தன் கணவருடன் ஜோடி போட்டு நடனமாடி வருகிறார்.
இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது. குறிப்பாக தாமரையின் கணவரின் நடனத்தினை பார்த்து நடுவராக இருக்கும் ரம்யாகிருஷ்ணணே ஷாக்காகிவிட்டார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US