27 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் அர்ச்சனா... குவியும் வாழ்த்துக்கள்
பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா தனது பிறந்த நாளை தானே கொத்தாக கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அர்ச்சனா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வந்தாலும் மக்கள் மனங்களை தனது ஆளமையால் வென்று ஜெயித்தவர் தான் நடிகை அர்ச்சனா.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பல பாடல்களில்நடித்து வந்தார்.
தற்போது அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிப்பில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் அர்ச்சனா தற்போது தனது 27 ஆவது பிறந்த நாளை செம மாஸாக கேக் வெட்டி கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரவலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        