மயக்கம் மாதிரி நடித்து போட்டியாளர்களை ஏமாற்றிய அசீம்? கொந்தளிக்கும் மணி.. நடந்தது என்ன?
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அசீம் பட்டைய கிழப்பி வருகிறார்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 6 மற்றைய சீசன்களை விட மிகவும் சோகமாக சென்றுக் கொண்டிருந்தது. இதில் சுமார் 21 பிரபலங்கள் ஆரம்பத்தில் கலந்துக் கொண்டார்கள்.
ஆனால் தற்போது சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
இவர்களில் இந்த வாரம் மைனா நந்தனி அல்லது குயின்சி வெளியேறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
புதிய டாஸ்க்
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அணைவரும் சிறப்பாக தங்களின் பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும்.
அந்தளவு விறுவிறுப்பாகவும் எலிமினேட் செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் போட்டியாளர்கள் பிக் பாஸை இரண்டாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ஏலியன்களிடம் உள்ள பூக்களை அசீம் திருடி ஒளித்து வைத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மணி அசீம் சரமாரியாக திட்டி தள்ளியுள்ளார்.
இதனை தொடர்ந்து அசீம் நான் என்னுடைய டாஸ்க்கை செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் மணி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
பரபரப்பான ப்ரோமோ
அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.