போட்டியாளர்களின் சேவ் கேமை உடைத்தெறியும் அசீம்! சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு..
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கில் உண்மையான விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.
பிக் பாஸின் நோக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியானது பல வகையான போராட்டங்களையும் பலரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டாகும்.
இந்நிகழ்ச்சிக்கு தெரிவு செய்யும் பிரபலங்கள் அணைத்தும் மக்களால் அதிகமாக வரவேற்கப்பட்டவராக காணப்படுவார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6, 21 போட்டியாளர்களுடன் மிகவும் கோலாகலமாக கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கபட்டது.
இதிலிருந்து சுமார் 7 போட்டியாளர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அசீமின் தந்திரம்
இந்நிலையில் பிக் வீட்டின் இந்த வார தலைவராக பதியேற்றிலிருக்கும் அசீம் சிறந்த தலைவராகவும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களின் சேவ் கேமை இல்லாமல் ஆக்கும் வகையிலும் செயற்பட்டுள்ளார்.
இது தெரியாமல் போட்டியாளர்களும் அசீமிடம் சண்டைக்கு சென்றுள்ளனர். ஆனால் அசீமின் தந்திரம் மக்களுக்கு சார்பாகவே இருக்கிறது என்பது இந்த ப்ரோமோவில் தெளிவாகிறது.
அந்த வகையில் பிக் பாஸின் மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.