பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்!

Tamil TV Shows TV Program Bigg Boss 10 Tamil
By Vinoja Sep 25, 2026 02:48 PM GMT
Report

பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிக்பாஸ் சீசன் 10  

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன், விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாகவும் பல அதிரடி திருப்பங்களுடனும் தொடங்கியது.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! | Bb 10 Lakshmi Priya Post After Evicted Viral

நகைகள், பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் - யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை!

நகைகள், பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் - யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் புதுமையான போட்டிகள், எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் என பல்வேறு விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில், 10வது சீசனின் தொடக்கத்திலேயே இதுவரை வந்த சீசன்களில் இல்லாத சில விஷயங்கள் இடம்பெற்றதால், இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! | Bb 10 Lakshmi Priya Post After Evicted Viral

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, கருத்து மோதல் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால், வரும் நாட்களில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் மேலும் எந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த எபிசோடில் போட்டியாளர்களில் ஒருவரான மணிவண்ணன் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது லட்சுமி ப்ரியா லீடருக்கான Exit Poll முடிவுகளின் அடிப்படையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! | Bb 10 Lakshmi Priya Post After Evicted Viral

லட்சுமி ப்ரியா வெளியேற்றம் -கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு... வைரலாகும் புரொமோ!

லட்சுமி ப்ரியா வெளியேற்றம் -கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு... வைரலாகும் புரொமோ!

வைரலாகும்  லட்சுமி ப்ரியாவின் பதிவு

லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்ட செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்.  இந்த நிலையில் லட்சுமி ப்ரியாவிற்கு ஆதரவாக அனைவரும் பதிவு போட்டு வருகின்றனர்.

லட்சுமி ப்ரியாவுக்கு ஆதரவாக மக்கள் போடும் பதிவுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு வருகிறார்கள். லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்டது Unfair என்று ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள். குறித்த பதிவுகள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. 

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! | Bb 10 Lakshmi Priya Post After Evicted Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US