குஷ்பூ கன்னத்தில் அறைந்தது யார்? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
குஷ்புவை கண்ணத்தில் அடித்துவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குஷ்பு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் புகைப்படம், பகிர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பேசுபொருளாக உள்ளது.

அது என்னவென்றால், குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவள் கண்ணத்தில் யாரோ அறைந்தது போன்ற அடையாளத்துடன் போட்டோ வெளியிட்டு “Say No To Violence” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்து என்ன பிரச்சனை? என்று கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், குஷ்பு தற்போது மீரா என்ற ஒரு குஷ்பு ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
அந்த தொடரின் போட்டோ தான் இது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்புகிறார்கள் மேலும், இந்த தொடரின் கதையை குஷ்புவே எழுதி வருகிறாராம். அந்த சீரியலின் விளம்பரமாக தான் இந்த புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.