மாறுவேடம் போட்டு கவர்ச்சியாக சுற்றித் திரியும் கண்ணம்மா: ஷாக்கில் இருந்து மீளாத ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்ணம்மா தற்போது மாறுவேடத்தில் சுற்றித்திரிவது போல நடை உடை பாவனை எல்லாம் மாற்றியிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து பிரபல்யமான ரோஷிணி.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த தொடர் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர். ரோஷிணி கண்ணமாவாக நடித்து பிரபலமானரோ என்னவோ அந்த சீரியலில் பாரதியுடன் சண்டை போட்டு பேக்கை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக திரிந்த சம்பவம் தான் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
இவரின் தோற்றம் மாநிறமாக இருப்பதால் சிலர் தன்னை நிராகரித்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். மேலும்,இவற்றை தாண்டி சில குறும்படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு சில படவாய்ப்பு வருவதாக கூறி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவர் போனதுக்கு பிறகு இந்த சீரியலின் ரேட்டிங் குறைந்தும் போனது.
பிறகு கொஞ்ச காலம் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இன்னும் பிரபலமானார்.
மாறுவேடத்தில் கண்ணம்மா
இந்நிலையில் ரோஷிணியின் கிளாமர் புகைப்படங்கள் சில இணையத்தை வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.
கொஞ்சம் கவர்ச்சியாக சிவப்பு, கருப்பு சேர்ந்து அழகான ஆடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.