படுத்து 10 நிமிடத்திலேயே தூக்கம் வர வேண்டுமா?அப்போ இந்த டீ குடிங்க!
பொதுவாக தற்போது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக வேலைப்பழு காரணமாக தன்னுடைய தூக்கத்தை கொலைத்து போராடுகிறார்கள்.
இந்த பிரச்சினைகளால் காலையில் எழுந்தவுடன் சோர்வு, காலையில் மீண்டும் தூக்கம், உற்சாகயின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும் சிலர் இந்த பிரச்சினைக்காக மருத்துவர்கள் அல்லது மருந்தகங்களை நாடுவார்கள்,இன்னும் சிலர் யோக போன்ற மெடிடேசன் போன்ற பயற்சிகளை நாடுவார்கள்.
ஆனால் இந்த பிரச்சினையை ஒரு பனானா டீ சரிச்செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் , தூக்கமின்மை பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு பனானா டீ அருந்தினால் மட்டும் போதும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு உடலிலுள்ள செல்களை ஓய்வு நிலைக்குச் செல்கிறது.
மேலும் சமிபாட்டு பிரச்சினை கட்டுபடுத்துகிறது. இதனாலும் தூக்கம் வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் அந்த பனானா டீ எவ்வாறு செய்வது மற்றும் இல்லாமாக்கும் பிரச்சினைகள் குறித்து தொடர்பில் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.