பாலா மனைவிக்கும், ஒரு எம்.பி-க்கும் தொடர்பு! உண்மையை உடைத்த பிரபலம்
இயக்குனர் பாலா, தன்னுடைய மனைவி முத்துமலரை பிரிந்ததற்கு உண்மையான காரணத்தினை பிரபல தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இயக்குனர் பாலா திருமணம்
இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுவிட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்த அவர்கள் தற்போது சட்டப்படி பிரிந்துவிட்டனர்.

பாலாவின் போதை பழக்கம் காரணமா?
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், பாலா இரவில் வீட்டுக்கு சரியாக வருவதில்லை என்றும் எப்பொழுதும் போதையிலேயே இருப்பதால் இந்த பிரச்சினை எழுந்துள்ளது என்று கூறப்பட்டது.
அதன் பின்பு அரசியல் பிரபலத்தில் வாரிசுடன் முத்துமலருக்கு தொடர்பு என்று கருதப்பட்டது.

தங்கத்தை இந்த ராசிக்காரங்க மறந்தும் அணியக்கூடாதாம்
நண்பர்களுடன் பாலா புலம்பல்
தனது நண்பர்களுடன் பாலா கூறுகையில், தனது மனைவி ஒழுங்காக இருந்துவந்ததாகவும், குறிப்பிட்ட சில நடிகர்கள், மற்றும் இயக்குனர்களின் மனைவிகளுடன் சேர ஆரம்பத்ததிலிருந்து பிரச்சினை எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர்கள் தான் தனது மனைவியை மாற்றிவிட்டார்கள் என்றும், அதன்பின்பே தனது மனைவியின் போக்கு சரியில்லை என்று புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் கே. ராஜன்
பிரபல தயாரிப்பாளர் பாலாவின் மனைவியின் பிரிவிற்கு, முத்துமலர் 4 ஆண்டுகளாக எம்.பி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் டெல்லி சென்று தனியாக தங்கியதாகவும், பாலா பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்றும் இதனால் தான் பாலா பிரிந்துவிட்டார் என்று உண்மையை உடைத்துள்ளார்.

 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        