கடுப்பாக்கிய கோபி.. பொது இடம் என கூட பார்க்காமல் கத்தி தீர்த்த பாக்கியா! ஷாக்கில் ரசிகர்கள்
கடுப்பாக்கும் கோபியை பாக்கியா சரமாறிய திட்டித்தீர்த்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
குடும்ப பெண்ணாக வந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் பாக்கியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பாக்கியாவின் வீரமும், நேர்மறையான எண்ணங்களும் ரசிகர்களை பூரிப்படைய வைத்துள்ளது. அந்த வகையில் சீரியலில் சிங்கப் பெண்ணாக இருந்து கலக்கி வருகிறார்.
இதனை பார்த்த சில பெண்கள் தங்களின் முயற்சிகளை செய்து வருவதாக பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
கடுப்பில் கத்திய பாக்கியா..
இந்த நிலையில் பாக்கியாவிற்கு தொல்லை கொடுப்பவராக கோபி இருந்து வருகிறார். பாக்கியா எங்கு சென்றாலும் வந்து குறைக் கூறுவதை பழக்கமாகவும் வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.
இன்றைய தினம் வெளியான எபிசோட் விவ்வில் பாக்கியாவை சாப்பாடு ஓடர் எடுக்க விடாமல் செய்யும் கோபியை பாக்கியா சரமாறிய திட்டியுள்ளார்.
கோபியின் பேச்சை கேட்டு பொங்கிய பாக்கியா பணத்தை புரட்டி வீட்டிற்கான செட்டில்மன்ட்டை முதலில் செய்து முடித்துள்ளார்.
பின்னர் தற்போது இனியாவுடன் சேர்ந்து கல்லூரிக்கு செல்லும் முயற்சியில் இருக்கிறார். இதனை பார்த்த இணையவாசிகள், “ இது என்னடா புதுசா இருக்கு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |