ஒரு ஓரமாக நின்று பஞ்சு மிட்டாய் சாப்பிடும் மீனாட்சி அம்மன்! அந்த அழகை நீங்களே பாருங்க..
மீனாட்சி தெய்வம் வேடமீட்டு பஞ்சு மிட்டாய் சாப்பிடும் சிறுமியின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பஞ்சு மிட்டாய் சாப்பிடும் மீனாட்சி அம்மன்
பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் பாடசாலைகளில் பெரியார்கள், தெய்வங்கள் என பல வேடங்கள் போடுவார்கள்.
இந்த வேடங்களில் அவர்களை பார்க்கும் போது நம்மளை அறியாமல் அவர்கள் மீது ஒரு மரியாதை வரும்.
அந்தவகையில், சிறுமியொருவர் மீனாட்சி அம்மன் வேடமிட்டு ஒரு நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் ஒரு ஓரமாக நின்று பஞ்சுமிட்டாய் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ குழந்தைகள் என்றால் அவர்கள் தெய்வங்கள் போன்றவர்கள் தான்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
பஞ்சு மிட்டாய் சாப்பிடும் அழகு மீனாட்சி… தெக்கத்தி மக்களே அழகு… அதிலும் தெக்கத்தி வாண்டுகள் கொள்ளை அழகு…??? pic.twitter.com/pQz51xs0JC
— ?Kodhai? (@podhigaimagal) May 19, 2023