யாருமா நீ?..வானொலியில் கேட்கும் பாடலுக்கு கீயூட் எக்பிரஷன் கொடுக்கும் சுட்டி குழந்தை! வைரல் காணொளி
சினேகா திரைப்பட பாடலை அழகான எக்பிரஷனுடன் பாடிய குழந்தையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையவாசிகளை மயக்கிய குழந்தை
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிடும் ஆர்வம் பெரியவர்கள் கூட இருக்காது.
மேலும் தங்கள் வீட்டில் செய்யும் சில வேடிக்கை நிறைந்த சம்பவங்கள் கூட இணையத்தில் வைரல் வீடியோவாக பகிரப்படுகிறது.
அந்த வகையில், சுமார் 4 வயது மதிக்கதக்க குழந்தையொன்று சினேகா திரைப்பட பாடலை அழகான எக்பிரஷனுடன் பாடியுள்ளது. மேலும் அதன் வரிகளை கேட்டு அதற்கு மெட்டு கட்டுவது போல் எக்பிரஷனை கொடுக்கிறது.
இதனை பார்க்கும் போது அந்த குழந்தைக்கு பாடல்கள் மீதுள்ள அதீத நாட்டம் விலங்குகிறது.
இதனை தொடர்ந்து குறித்த காட்சி அவருடைய இன்ஸ்டா பக்கங்களில் பகிரப்பட்டள்ளது.
வீடியோவை பார்த்த இணையவாசிகள்,“ யாருமா நீ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.