பாபா வங்காவின் புதிய கணிப்பு - மார்ச் 23இன் பின் இந்த ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாம்
பிரபலமான தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்பாக தற்போது மார்ச் 23இன் பின்னர் சில ராசிகள் செல்வந்தர்களாக வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாபா வங்கா
உலக அளவில் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்பு படி 12 ராசிகளில் பிறந்தவர்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மார்ச் 23இன் பின் அதிர்ஷ்டசாலிகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் மார்ச் 23இன் பின்னர் பொன் பொருள் செல்வம் என அனைத்திற்கும் குறைவின்றி வாழப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- பாபா வங்கா கணிப்புப்படி மேஷ ராசிக்காரர்களின் கனவுகள் மார்ச் 23 இற்கு பிறகு நனவாகும்.
- இந்த கால கட்டத்தில் நீங்கள் வீடு அல்லது வேறு சொத்து வாங்கும் ஆசை இருந்தால் நிறைவேற்றுவீர்கள்.
- நீங்கள் புதிய நபர்களுடன் நட்பாகி அவர்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்த முயற்ச்சிப்பீர்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- சொந்தமாக தொழில் செய்பவர்கள் லாபம் அதிகமாக பெறுவார்கள்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு தடைபட்டு நின்ற நின்ற பணம் கைக்கு வரும்.
- ஏதாவது பழைய பிரச்சனைகள் இருந்தால் அது முடிவிற்கு வரும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- செலவை குறைத்து நிதி நிலையை வளர்ப்பீர்கள்.
சிம்மம்
- மார்ச் 23 இன் பின்னர் அமையும் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
- எப்போதும் நேர்மையாக சிந்திப்பீர்கள்.
- வாழ்க்கை துணையுடன் நெருக்கமாவீர்கள்.
- தொழிலில் அதிக லாபம் பெற்று வங்கியில் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
- முக்கிய முடிவுகளை எடுக்க இதுவே சரியான நேரம்.
துலாம்
- நீண்ட நாட்களாக செய்து வரும் வேலையில் நல்ல மாற்றம் தெரியும்.
- நீண்டகால பிரச்சனைகள் தீரும்.
- ஆரோக்கியம் மேம்படும்.
- நிலை சொத்துக்கள் உயர அதிக வாய்ப்பு உள்ளது.
- அதிர்ஷ்டத்தின் துணையால் நிறுத்தபட்ட வேலைகள் முடிவடையும்.
மகரம்
- மார்ச் 23 இன் பின்னர் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.
- உங்களுக்கு பிடித்தவர்களிடம் நெருககமாக இருப்பீர்கள்.
- முதலீடு செய்வதற்கு இது சாதகமான நேரம்.
- நண்பர்கள் மூலம் வேலை தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
- சட்டங்கள் தொடர்பான பிரச்சனை இருந்தால் முடிவிற்கு வரும்.
- உங்கள் தந்தையின் உடல்நிலை சீராகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).