அவமானப்படுத்திய பாக்கியாவிற்கு ஆப்பு வைக்கும் கோபி..! மலேசியன் சாப்பாடா? பாக்கியலட்சுமி மொமெண்ட்ஸ்
பாக்கியாவிற்கு புதிய ஆப்பை கோபி அனைவரிடமும் பேசி ஆரம்பித்து விட்டார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர். பி ரேட்டிங்கில் முன்னணி இருந்து வருகின்றது.
குடும்ப தலைவனான கோபி மனைவி பாக்கியா உடன் பெரிய ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில், தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை பார்த்து அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.
ஆப்பு வைக்கும் கோபி
இதனை தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் பாக்கியாவிடம் 18 இலட்சம் வீட்டு பணத்தை கோபி கேட்டுள்ளார். இதனால் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் திருமண ஆடர் ஒன்றை எடுத்து பழனிச்சாமியுடன் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்.
இதனை எப்படியாவது வெட்டி விட வேண்டும் என நினைத்து பாக்கியாவை மலேசியன் சாப்பாட்டை சமைத்து தரும்படி கோபி திருமணம் வீட்டு சொந்தகாரர்களிடம் துண்டி விடுகிறார்.
பாக்கியாவால் இந்த டாஸ்க்கை செய்ய முடியாது என நினைத்து கோபி இதனை முன்வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |