லுங்கியுடன் திரியும் பாக்கியலட்சுமி மருமகள்கள்..மூன்று பேர் கூட்டணியில் வெளியான புகைப்படம்!
லுங்கியுடன் திரியும் பாக்கியலட்சுமி மருமகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இதில் பாக்கியாவிற்கு அதீத முக்கியத்துவம் இருக்கின்றது. அவரை போல் அவரின் மருமகள்களும் பாக்கியா என அன்பாக தான் இருப்பார்கள்.
லுங்கியுடன் திரியும் அரிய புகைப்படம் இதோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வரும் மேஹா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது எடுத்து புகைப்படங்கள், ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஏதோ நிகழ்வில் இரண்டு மருமகளுடன் ஜோடி போட்டு நிற்கும் இனியா மூன்று பேரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது சீரியலில் குடும்ப பெண்ணாக இருந்த பெண்களாக இவர்கள் என நினைக்க தோன்றும்.