“இது ஏ வீடு எல்லாம் வெளியே போங்க..” ராதிகாவின் ஆட்டத்தை பார்த்து கடுப்பாகிய பாக்கியா
“இது ஏ வீடு எல்லாம் வெளியே போங்க..” என பாக்கியா கோபியை பார்த்து கொந்தளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ராதிகா அடிக்கடி பாட்டியிடம் வம்பிலுத்து கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான பாட்டி ராதிகா வீட்டை விட்டு செல்லுமாறு அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்துள்ளார்.
மாமியாருக்காக கொந்தளித்த பாக்கியா
இந்த நிலையில் பாட்டியை “ ஏய்..” என ராதிகா மிரட்டியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்து கொந்தளித்த பாக்கியா, “ இது ஏ வீடு எல்லாம் வெளியே போங்க.. ஓங்க பணம் இன்னும் ஒரு மாதத்தில் உங்க மூஞ்சி விட்டு வீசுறே எடுத்து ஒங்க குடும்பத்துடன் வெளியே போங்க..” என கொந்தளித்துள்ளார்.
சாந்தமாக இருந்த பாக்கியா இப்படி ஆக்ரோஷமாக சவால் விடும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.