ஓடும் வண்டியிலிருந்து நாயொன்று செய்த காரியம்! வியந்து போன இணையவாசிகள்
நடுரோட்டில் வண்டியில் சென்றுக் கொண்டு கடலில் செல்வது போல் துடுப்பு போட்டு கொண்டு செல்லும் நாயின் வீடியோகாட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடுரோட்டில் இரண்டு நாய்கள் செய்த காரியம்
பொதுவாக தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரல் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதில் வரும் பெரும்பாலான காட்சிகள் நாய், பூனைகள் என்பவற்றை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் நடுரோட்டில் இரண்டு நாய்கள் ஒரு வண்டியில் சென்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது அதில் ஒரு நாய் மட்டும் கடலில் செல்லும் போது துடுப்பு போடுவது போல் துடுப்பு போட்டு கொண்டு செல்கிறது.
இந்த காட்சியை பார்க்கும் போதே வியப்பாகவும் நகைப்பாகவும் உள்ளது.
குறித்த நாயின் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ கப்பல் போறோம் என்று நினைப்பு தான்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Helping paws... pic.twitter.com/huPMvB3JgZ
— ?o̴g̴ (@Yoda4ever) May 3, 2023