மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி

Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By Dhushi May 09, 2025 05:01 AM GMT
Report

கழுத்தில் மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமத்துடன் இனியா தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

சாய் பல்லவி பிறந்த நாளுக்கு தங்கை கொடுத்த சர்ப்ரைஸ்- நினைவுகளை ஒன்றாக்கிய தருணம்

சாய் பல்லவி பிறந்த நாளுக்கு தங்கை கொடுத்த சர்ப்ரைஸ்- நினைவுகளை ஒன்றாக்கிய தருணம்

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி | Baakiyalakshmi Neha After Marriage Sharing Video

இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் விடயம் கோபிக்கு தெரியவந்த பின்னர் அதனை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி இருவரையும் கண்டித்து வைத்தார். அதன் பின்னர் செல்வி குடும்பத்தினருக்கும், பாக்கியலட்சுமி குடும்பத்தினருக்கும் சண்டை வெடித்தது. இவற்றையெல்லாம் பொறுமையாக கடந்து சென்ற இனியா படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்றார்.

கழுத்தில் தாலிவுடன் வைப் செய்த இனியா

இந்த நிலையில், சுதாகர் என்பவர் அவருடைய வியாபார நோக்கத்திற்காக இனியாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார். இந்த விடயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தாலும், அதனை பாக்கியலட்சுமி குடும்பத்தினர் முன்னர் காட்டிக் கொள்ளவில்லை.

ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம்

ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம்

திருமணம் முடிந்த கையோடு சுதாகர் பாக்கியாவின் ஹோட்டலை அவருடைய பெயருக்கு எழுதி வாங்கி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன பாக்கியா, ஈஸ்வரி- கோபி இருவரிடமும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி | Baakiyalakshmi Neha After Marriage Sharing Video

காதலை மறந்து, இன்னொரு நபரை திருமணம் செய்து கொண்ட இனியா தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விட்டார். அதற்கான காட்சிகள் சீரியலில் அவ்வப்போது காட்டப்படுகின்றன.

சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா, கழுத்தில் மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமத்துடன் தனுஷ் பாடலுக்கு வைப் செய்கிறார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள்,“இது ஒரு குழந்தை திருமணம்..” எனக் கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US