பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது? தமிழரின் பாரம்பரிய நடனத்தில் அசத்தும் ஜெனிபர்
tamil
dance
baakiyalakshmi
Karakattam
jennifer
By Jon
பிரபல சீரியல் நடிகையான திவ்யா கணேஷ் தமிழரின் பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனிஃபர் கதாப்பாத்திரத்தில் அசத்தி வருகிறார் திவ்யா கணேஷ். நடிப்பு மட்டுமின்றி நடனத்தில் கலக்கும் திவ்யா, கரகாட்டம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தன்னுடைய நண்பர்கள் அரவிந்த் மற்றும் நடிகை அபிநயா சதீஷ்குமார் ஆகியோரின் உதவியுடன் கரகாட்ட பயிற்சி மேற்கொள்கிறார். அதில், நான் எப்போதுமே கரகாட்டம் கற்றுக் கொள்ள விரும்பியிருக்கிறேன்! இந்த பாரம்பரிய நடனத்தின் மீதான என் காதல் வெகு காலமாக இருக்கிறது!!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US