கதறியழும் குடும்பம்... கண்ணீரை துடைக்கும் நிலா! பாக்கியலட்சுமி சீரியலில் நெகிழ்ச்சி சம்பவம்
பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷின் திடீர் வருகையால் நிலாவை நினைத்து ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார். தற்போது கணேஷ், அமிர்தா மற்றும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு தகராறு செய்து வருகின்றார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமே நிம்மதி இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றனர். அதிலும் பாப்பா நிலாவை நினைத்து கண்ணீர் சிந்தும் நிலையில், அனைவருக்கும் நிலா பாப்பா ஆறுதல் கூறும் நெகிழ்ச்சி காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |