பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா- சதியை முறியடித்து வெளியே வருவாரா ஈஸ்வரி?

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Jul 12, 2024 10:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பாக்கியாவிடம் மயூவை பேச விடாமல் கமலா திட்டிக் கூட்டிச் செல்கிறார்.

பாக்கியலட்சுமி

Maari Serial Today: குழந்தைக்காக மாரி செய்த பரிகாரம் பிர்ச்சனை தீர்விற்கு வருமா?

Maari Serial Today: குழந்தைக்காக மாரி செய்த பரிகாரம் பிர்ச்சனை தீர்விற்கு வருமா?

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா- சதியை முறியடித்து வெளியே வருவாரா ஈஸ்வரி? | Baakiyalakshmi Eswari Arrest Kamala Angry Baakiya

அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்துள்ளனர்.

பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா- சதியை முறியடித்து வெளியே வருவாரா ஈஸ்வரி? | Baakiyalakshmi Eswari Arrest Kamala Angry Baakiya

இதனை தொடர்ந்து ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

பாக்கியாவை கடுப்பாக்கிய கமலா

பாட்டி வந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போடும் இனியா- இனி கோபி என்ன செய்ய போகிறார்?

பாட்டி வந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போடும் இனியா- இனி கோபி என்ன செய்ய போகிறார்?

இந்த நிலையில் பாக்கியா குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

ஈஸ்வரியை குற்றவாளியாக்குவதற்காக கமலாவும், ராதிகாவும் மாறி மாறி வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

பாக்கியா குடும்பத்திலிருந்து முதல் ஆளாக பாக்கியாவை கூண்டில் ஏற்றுகிறார்கள்.

பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா- சதியை முறியடித்து வெளியே வருவாரா ஈஸ்வரி? | Baakiyalakshmi Eswari Arrest Kamala Angry Baakiya

அப்போது பாக்கியா, “ கணவர் இல்லாவிட்டாலும் என்னுடைய குடும்பம் என்னை விட்டு கொடுக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மயூவை பார்ப்பதற்காக பாக்கியா பாடசாலைக்கு செல்கிறார்.

அப்போது மயூவை அழைக்க வந்த கமலாவும், ராதிகாவும் பாக்கியாவை கடுமையாக விமர்சித்து செல்கின்றனர்.

இப்படியாக இன்றைய நாளுக்கான எபிசோட் முடிவடைந்துள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, நீர்கொழும்பு, Scarborough, Canada

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Münster, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

02 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அச்சுவேலி, Winnipeg, Canada, Mississauga, Canada, Ajax, Canada

17 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், Essen, Germany, Mississauga, Canada, Brampton, Canada

17 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மந்துவில், மீசாலை வடக்கு, Cheam, United Kingdom

11 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ். அத்தியடி, பேர்ண், Switzerland, Scarborough, Canada

18 Aug, 2023
28ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி தெற்கு

16 Aug, 1996
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, கொடிகாமம், Gien, France

14 Aug, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Northampton, United Kingdom

16 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், செங்காளன், Switzerland

16 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

16 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Solingen, Germany, Leichlingen, Germany

10 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வரணி, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2019
35ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை

15 Aug, 1989
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வெள்ளவத்தை

16 Aug, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US