பழனிசாமியை கேவலப்படுத்திய கோபி..எரிமலையாய் பொங்கிய பாக்கியா! பரபரப்பான தருணங்களுடன்..
பழனிச்சாமிக்கு இந்த வயதில் திருமணம் தேவையா? என கேட்ட கோபியின் மூக்கை உடைக்கும் வகையில் செல்வி பேசியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பழனிச்சாமிக்கு திருமண ஏற்பாடு வெகு விமர்சையாக பாக்கியாவின் வீட்டில் நடக்கின்றது.
கோபியிடம் ஏகிரிய பாக்கியா
இந்த நிலையில், பாக்கியா தான் பழனியை திருமணம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டு பழனிச்சாமியை நேரில் சென்று கோபி மிரட்டியுள்ளார்.
பின்னர் பழனிச்சாமி செம்மையாக கலாய்த்து கோபியை திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவிடம் சென்று, “ இந்த வயதில் உனக்கு இது தேவையா? என கேட்டுள்ளார்.
அதற்கு இந்த வயதில் உங்களுக்கே இரண்டாவது திருமணம் தேவைப்படும் போது பழனிச்சாமிக்கு முதலாவது திருமணம் செய்யக்கூடாதா? என நச்சு என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.
தொடர்ந்து பாக்கியாவை திட்டி கொண்ட இருந்த நிலையில் கடுப்பாகிய பாக்கியா ஏகிரி பேசியுள்ளார்.