கேரளா காட்டிற்குள் ஈஸ்வரியை தொலைத்த பாக்கியா.. கதறும் இனியா- என்ன செய்ய போகிறார் கோபி?
கேரளா காட்டிற்குள் ஈஸ்வரியை தொலைத்து விட்டு பாக்கியாவும், இனியாவும் ஒவ்வொரு பக்கமாக தேடி வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா இனியாவை கேரளாவிற்கு ஈஸ்வரியின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கார் நின்று விட்டது.
இதனால் பயந்த ஈஸ்வரி கோபியிற்கு கோல் செய்து வண்டியை பற்றி கேட்கலாம் என கேட்ட போது பாக்கியா அதனை மறுக்கிறார்.
கதறும் இனியா என்ன காரணம்?
இந்த நிலையில், பாக்கியா இனியாவின் கல்லூரி படிப்பிற்காக அவரை கேரளா வரை அழைத்து சென்றுள்ளார்.
இதன் போது காட்டிற்குள் சென்று ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் போது பாட்டி மாத்திரம் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
இதனால் பயத்தில் இனியா கோபியிற்கு கோல் செய்து நடந்த விடயத்தை கூறுகிறார். பயத்தில் கோபி, “ அம்மாவை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் புலம்பி வருகிறார்.
இனியாவின் பாதுகாப்பிற்காக கோபி கேரளாவிற்கு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |