கல்லூரி செல்லும் பாக்கியாவிற்கு ஈஸ்வரி கொடுத்த ஷாக்... எதிர்பாராத ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கல்லூரி செல்வதற்கு மாமியார் ஈஸ்வரி சம்மதம் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடந்த சண்டையால், பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தினார்.
இனியா தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், பாக்கியாவும் அதே கல்லூரியில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். இதனால் இனியா சற்று கோபத்தில் காணப்படுகின்றார்.
தற்போது ஆன்மீக யாத்திரை சென்ற மாமியார் ஈஸ்வரி திரும்பி வந்துவிடவே பாக்கியா கல்லூரி செல்வதற்கு நாடகம் ஒன்றினை நடத்தி ஈஸ்வரியிடம் சம்மதம் வாங்கியுள்ளார். இந்த ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |