பாக்கியாவை தவறாக பேசும் கோபி! இறுதியில் மூக்கை உடைத்த இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை தவறாக பேசிய கோபியின் மூக்கை இனியா உடைத்துள்ள சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவை விட்டு கோபி ராதிகாவுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
இனியாவும் தனது தந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இடையில் பாக்கியாவிற்கு கிடைத்த ஆர்டரை ராதிகா வில்லியாக மாறி தட்டிவிட்டார்.
இதனால் குறித்த சீரியல் இன்னும் சற்று எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. பாக்கியாவைக் குறித்து கோபி பேசிக்கொண்டிருக்கையில், இனியா இதில் என்ன தவறு இருக்கின்றது என்று கேட்டது கோபியின் மூக்கை உடைத்துள்ளது.
தாத்தா முன்பு இனியா இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டது கோபிக்கு தலைகுனிய வைத்த சம்பவமாக இருக்கின்றது.