இரவு பார்ட்டியில் விஜய் பட நடிகை தோழிகளுடன் சேர்ந்து போட்ட ஆட்டம்! ஷாக்கான ரசிகர்கள்...லீக்கான காட்சி
நடிகை ராஷ்மிகா சரக்கு அடித்துவிட்டு பார்ட்டியில் செம டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா .
தற்போது அவர் விஜய்யுடன் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வீடியோவை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் சரக்கடித்துவிட்டு பார்ட்டியில் தோழிகளுடன் செம டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.
ராஸ்மிகா பாலிவுட்டில் வேற லெவல் கவர்ச்சி காட்டுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.