அருந்ததி படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஞாபகம் இருக்கா? இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க

By Manchu May 14, 2024 09:09 AM GMT
Report

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் குட்டி அருந்ததியாக நடித்த சிறுமியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

அருந்ததி

நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான மிரட்டல் கலந்த திகில் திரைப்படம் தான் அருந்ததி.

தெலுங்கில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு வெளியான நிலையில், மாபெரும் வெற்றியும் பெற்றது.

ஒரே நேரத்தில் விவாகரத்து கடிதங்களை வெளியிட்ட ஜி.வி, பிரகாஷ் சைந்தவி

ஒரே நேரத்தில் விவாகரத்து கடிதங்களை வெளியிட்ட ஜி.வி, பிரகாஷ் சைந்தவி

13.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. இதற்கு காரணம் அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பு என்று தான் கூற வேண்டும்.

அருந்ததி படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஞாபகம் இருக்கா? இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க | Arunthathi Movie Child Artist Dhivya Recent Photo

கந்தர்வகோட்டை, பூர்வஜென்மம் பகை, பகை தீர்க்க மறுஜென்மம் என வரலாற்று சிறப்புமிக்க படமான அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்கா அதாவது ஜக்கம்மாவாக நடித்த சிறுமி தான் நடிகை திவ்யா நாகேஷ்.

கமலின் முன்னாள் மனைவியை பார்த்ததுண்டா? 73 வயதிலும் இளமை மாறாமல் அப்படியே இருக்காங்களே

கமலின் முன்னாள் மனைவியை பார்த்ததுண்டா? 73 வயதிலும் இளமை மாறாமல் அப்படியே இருக்காங்களே

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சினிமாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதையும் பெற்றார். தற்போது ஹீரோயினாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார்.

அருந்ததி படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஞாபகம் இருக்கா? இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க | Arunthathi Movie Child Artist Dhivya Recent Photo

அருந்ததி படத்தில் சின்ன வயது அனுஷ்காவாக நடித்த அந்த குட்டி பொண்ணா இது.. இவ்வளோ வளந்துட்டாங்களே என்று ரசிகர்கள் திவ்யா நாகேஷின் ரீசென்ட் போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.  

அருந்ததி படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஞாபகம் இருக்கா? இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க | Arunthathi Movie Child Artist Dhivya Recent Photo

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US